டிஜிட்டல் பாதையில் பத்திரப்பதிவு... எளிதாகும் நடைமுறைகள்

டிஜிட்டல் பாதையில்  பத்திரப்பதிவு... எளிதாகும் நடைமுறைகள்
Updated on: 
1 min read

பதிவுத்துறையில் அவ்வப்போது ஏற்படும் தொழில்நுட்ப மாற்றங்கள் பதிவு நடைமுறையில் பல்வேறு எளிமைகளை உருவாக்குகின்றன. காகிதமில்லா பதிவு, பதிவு அலுவலகம் செல்லாமல் வீட்டிலிருந்த படியே பதிவு என பல்வேறு புதுமைகள் பத்திரப்பதிவில் புகுத்தப்பட்டுள்ளன.

அதில் ஒரு பகுதியாக பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணையவழியில் ஆவணங்களை உருவாக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது பதிவுக்காக பயன்படுத்தப்படும் ஸ்டார் 3.0 இணையதளத்தில் எளிய நான்கு படிநிலையில் ஆவணங்களை பொதுமக்களே உருவாக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்கு முதலில், பதிவுத்துறை இணையதளத்தில் தங்கள் உள்நுழைவைத் தாங்களே உருவாக்க வேண்டும்.

* TNREGINET (www.tnreginet.gov.in) இணையதளத்தில் உள்நுழைந்ததும் ஆவணப்பதிவு என்பதை தேர்வு செய்ய வேண்டும். உடனே வரும் பக்கத்தில், ‘ இங்கே சொடுக்கவும்’ என்பதை தேர்வு செய்யவும்.

Loading content, please wait...

X