சுயசான்று அடிப்படையில்... தொழிற்சாலை கட்டிடத்துக்கும் அனுமதி

சுயசான்று அடிப்படையில்... தொழிற்சாலை கட்டிடத்துக்கும் அனுமதி
Updated on
1 min read

தமிழகத்தில் 2500 சதுரடி நிலத்தில் 3500 சதுரடி வரை வீடு கட்டினால்,சுயசான்று அடிப்படையில் உடனடி அனுமதி பெறும் வசதி உள்ளது போல், சமீபத்தில், தொழிற்சாலை கட்டிடங்களுக்கும் இந்த வசதியை தமிழக அரசு அளித்தது.

அதன்படி, 7500 சதுரடி மனையில், 5 ஆயிரம் சதுரடி வரையிலான பசுமை, வெள்ளை வகை தொழிற்சாலைகளுக்கான கட்டிடங்களை அதிகபட்சம் 32 அடி உயரம் வரை கட்ட சுயசான்று அடிப்படையில் அனுமதியளிக்கப்படுகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in