செலவை குறைக்கும் இலகுவான போரோதெர்ம் செங்கற்கள்!

செலவை குறைக்கும் இலகுவான போரோதெர்ம் செங்கற்கள்!
Updated on
1 min read

கனவு இல்லத்தை வடிவமைக்க இன்று பல்வேறு நவீன தயாரிப்புகள் கட்டுமான உலகை ஆக்கிரமித்துள்ளன. இதில் ஒன்றுதான் செங்கலுக்கு மாற்றான போரோதெர்ம் செங்கற்கள்.

இன்று ப்ரீ காஸ்ட் உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுமான தொழில் நுட்பங்கள் வந்துவிட்டாலும், செங்கல் மூலம் கட்டப்படும் வீடுகளே நீடித்து நிற்கும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது. இதில், தற்போது ஸ்மார்ட் செங்கல் அதாவது போரோதெர்ம் களிமண் செங்கல் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

மறு சுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தும் வகையில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத இந்த போரோதெர்ம் செங்கற்கள் இன்று கட்டுமானங்களில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in