

1 வீடு வாங்கிட்டோம், அடுத்து கார் வாங்கணும்ங்கிற ஆசை எல்லோருக்கும் இருக்கும். கடந்த 15,20 ஆண்டுகளுக்கு முன் சென்னை மாநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அடுக்குமாடி கட்டிடங்கள், தனி வீடுகளில் கூட கார் நிறுத்துமிட வசதிகள் இல்லாமல் வீடுகள் கட்டப்பட்டன.
2 சாலைகளின் அகலம் சுருங்கியதாலும், ஒரு வீட்டுக்கு ஒரு வாகன நிறுத்தம் அவசியம் என்பதை கருத்தில் கொண்டும் வாகன நிறுத்துமிடத்துடன் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.