குளியலறைக்கு என்னென்ன தேவை?

குளியலறைக்கு என்னென்ன தேவை?
Updated on
1 min read

ரவேற்பறையை, சமையலறை தனியாக வடிவமைப்பது மட்டுமல்லாது இப்போது குளியலறைகளை வடிவமைக்கும் வழக்கமும் பெருகிவருகிறது.

குளியலறை என்பது நம் உடலைச் சுத்தப்படுத்திக்கொள்ளும் இட மட்டுமல்ல. நாளெல்லாம் உழைத்துக் களைப்பாகும் நம் மனத்தையும் சுத்தப்படுத்திக்கொள்ளும் இடமும்கூட. அந்தக் குளியலறைகளை சிறப்பாக வடிவமைப்பது அவசியம்தானே?

இன்றைக்குள்ள நவீன குளியலறைகளைப் பொறுத்தவரை, பெரும்பாலும் ஷவர், வாஷ் பேசின், கழிவறை எல்லாம் இணைந்துதான் உருவாக்கப்படுகின்றன.

அந்த மாதிரியான குளியலறைகளை அலங்கரிக்க என்னென்ன மாதிரியான அறைக்கலன்கள், உபகரணங்கள் தேவை என்பதை ஒளிப்படங்களாகத் தொகுத்துள்ளோம்.

உதாரணமாக இன்றைக்குள்ள குளியலறைகளில் நிதானமாக இருந்து குளிக்கும் விதமாகக் குளியல் இருக்கை பொருத்தப்படுகிறது. பல் துலக்கும் பிரஷ் வைப்பதற்கென்றே தனித்துவான உபகரணமும் கூட இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in