

கிழக்கு கடற்கரை சாலை யென்றாலே சென்னை மக்களின் பல பேர் தங்களுடைய வார, மாத நாட்களை பொழுது போக்க மன நிம்மதி தரும் ஓய்வு இடமாக கருதிதான் தங்களின் விடுமுறை நாட்களை கழிக்கின்றனர். இதில் சென்னை கடற்கரை சாலை தொடங்கி பாண்டிச்சோரி வரை பயணம் செய்வதென்பது அலாதி மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்று. பண வசதியுள்ளவர்கள் தங்களுக்கு சொந்தமாக பங்களாக்களையும், நடுத்தரவர்க்கத்தினர் வாடகைக்கு விடுதி எடுத்தும் தங்களின் விடுமுறை நாட்களை கழிக்கின்றனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் வரலாறு சிறப்பு மிக்க மகாபலிபுரம் போன்ற இடங்களும், படகு குழாம் மற்றும் பல பிரைவேட் ரிசாட்களையும் உள்ளடக்கி மிக அழகான எழில் மிகு தோற்றத்துடன் காட்சி அளிக்கிறது. இதில் நடுத்தர குடும்பத்தின் விடுமுறை நாட்களை தங்களுடைய சொந்தமான வீட்டினை பசுமை எழில் மிக்க சூழலில் அமைத்துக் கொள்ள ‘அக்கார்ட் ஹவுஸிங்’ பிரைவேட் லிமிடெட் கம்பெனி பெரும் உதவி புரிகிறது.
இந்த கம்பெனியானது சென்னை சுற்றிலும் பல கேட்டட் கம்யூனிட்டி வீட்டு மனைப் பிரிவினை நிறுவி வாடிக்கையாளர்களின் மதிப்பு மிக்க கம்பெனியாக உள்ளது. தற்பொழுது இயற்கை எழில் மிகுந்த கிழக்கு கடற்கரை சாலையில் மகாபலிபுரம் அடுத்து தன்னுடைய DTCP அப்ரூவ்டு மனையினை 30 ஏக்கரில் நிறுவியுள்ளது. இந்த மனையானது பல தென்னை மரங்களை உள்ளடக்கி சுற்றிலும் பாதுகாப்பு சுவருடன் தார் சாலைகளையும் அமைத்து ஒரு உணவு விடுதியினையும் அமைத்துள்ளனர். அதுமட்டுமின்றி இம் மனையானது கிழக்கு கடற்கரை சாலையின் எழில்மிகு தோற்றத்தையும் கிராமத்தின் பசுமையையும் ஒரு சேர உருப்பெற்று பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.
நடுத்தர வர்கத்தின் கிழக்கு கடற்கரை சாலையில் ‘மனை’ கனவை நினைவாக்கும் விதமாக ஆரம்ப விலை ரூ.3 லட்சம் முதல் மனை விலையை நிர்ணயித்துள்ளனர். இது மட்டுமின்றி தங்களின் கனவு விடுமுறை கலை வடிவ வீட்டினை வெறும் ரூ.15 லட்சம் முதல் கட்டித்தருகின்றனர். மற்றும் போனஸாக வீட்டிற்கு வாடகை உத்திரவாதமும் வழங்குகின்றனர். பசுமை எழில்மிக்க இந்த மனை மன அழுத்தம் நீங்கி நிம்மதியுடன் மகிழ்ச்சியாக வாழ விரும்புவோர்க்கு ஏற்ற இடமாக அமைந்துள்ளது. மேலும் மனையை பற்றி விசாரணை மற்றும் மனை பார்வையிட 9791066699 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.