

முற்போக்கு எழுத்து: 2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசு பெற்ற கன்னட முற்போக்கு எழுத்தாளர் பானு முஷ்தாக்கின் சிறுகதைத் தொகுப்பு இந்நூல். இதில் உள்ள கதைகள் அனைத்தும் பெண்ணை மையமாகக் கொண்டவை. மதமும் பாலினப் பாகுபாடும் பெண்கள் மீது செலுத்தும் ஆதிக்கத்தை நுட்பமாகப் பதிவுசெய்யும் சிறுகதைகள் இவை.
ஒருமுறை பெண்ணாகி வா, கடவுளே!
பானு முஷ்தாக், தமிழில்: ப.சகதேவன்
காலச்சுவடு, விலை: ரூ.325