வழிகாட்டிய கட்டுரைகள் | வாசிப்பை நேசிப்போம்

வழிகாட்டிய கட்டுரைகள் | வாசிப்பை நேசிப்போம்
Updated on
1 min read

பிரியசகி எழுதி ‘இந்து தமிழ் திசை’ வெளியிட்ட ‘பெரிதினும் பெரிது கேள்’ நூலின் தலைப்பே கவர்ந்ததால் ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கினேன். ‘தொடர்ந்து செல்; தொடும் தூரத்தில் புதையல்’, ‘நட்பு என்பது வாய்ப்பல்ல, பொறுப்பு’, ‘மகிழ்ச்சியின் ரகசியம்’, ‘எண்ணம் போல் வாழ்க்கை’ என முத்து முத்தான 32 கட்டுரைகள்.

ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையேயான உறவு கரும்பலகையில் மட்டுமல்ல; மாணவர்களின் ‘உள்ளப் பலகை’யில் உள்ளது என்பதை மிக அழகாக பிரியசகி எடுத்துரைத்துள்ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in