முதுமைக்குத் தேவையான மூன்று! | சேர்ந்தே சிந்திப்போம் 23

முதுமைக்குத் தேவையான மூன்று! | சேர்ந்தே சிந்திப்போம் 23
Updated on
3 min read

முதுமைப் பருவத்தை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? இன்னும் ஒரு படி மேலே போய் சொல்வதென்றால் எப்படி அதை ரசிக்க வேண்டும்? ‘முதுமைப் பருவத்தை ரசிப்பதா?’ எனச் சிலர் கேட்கலாம். எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்கிறேன். 1986ஆம் ஆண்டு எழுத்தாளர்களுக்கான முகாமில் பங்கேற்க அமெரிக்க அரசு எனக்கு அழைப்பு விடுத்திருந்தது. மூன்றரை மாதங்கள் நான் அமெரிக்காவில் அந்நாட்டின் விருந்தினராக இருந்தேன்.

அமெரிக்காவில் நான் எங்கே எல்லாம் போக நினைக்கிறேனோ அங்கே செல்லலாம் என்று சொன்னதோடு அதற்காக எனக்கு ஒரு வழிகாட்டியையும் தருவதாகச் சொன்னார்கள். பாலைவனம் நிறைந்த ஃபீனிக்ஸ் என்கிற இடத்துக்குப் போய், அந்த மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்களைச் சந்திக்க வேண்டும் என்பது என் விருப்பம். அதற்கு ஏற்பாடு செய்துகொடுத்தார்கள்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in