பணிநிறைவுக்குப் பிறகு தொடரும் பணிகள்! | ஆண்கள் ஸ்பெஷல்

பணிநிறைவுக்குப் பிறகு தொடரும் பணிகள்! | ஆண்கள் ஸ்பெஷல்
Updated on
1 min read

மனைவியை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இழந்த எனக்கு வயது 78. இரண்டாவது, மூன்றாவது மகன்கள் - மருமகள்களுடன் வசிக்கிறேன். மூத்த மகன், மருமகள், இரண்டு பேரன்கள் தனியாக இரண்டு தெரு தள்ளி வசிக்கிறார்கள்.

காலை எழுந்தவுடன் குப்பையை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து, புதிய குப்பைத் தொட்டிபைகளைச் சமையல் அறையில் வைப்பேன். நல்ல தண்ணீரை மேல்மட்டத் தொட்டிக்கு ஏற்றுவேன். சில நாள்களில் பால் வாங்கி வருவேன்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in