உணவென்னும் ஆரோக்கிய மந்திரம் | முகங்கள்

உணவென்னும் ஆரோக்கிய மந்திரம் | முகங்கள்
Updated on
2 min read

ஆரோக்கியமான உணவுமுறை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வரும் அதேவேளை, முறையற்ற உணவு முறைகளால் விபரீத விளைவுக்குப் பெண்கள் பலர் ஆளாகிறார்கள். சமச்சீரான உணவுப் பழக்கத்தைத் தொடர்ச்சியாகக் கடைப்பிடிப்பதன் மூலம் ஆரோக்கியத்தைத் தக்கவைக்க முடியும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் சந்தியா மணியன்.

சென்னையைச் சேர்ந்த இவர், ஊட்டச்சத்துத் துறையில் 15 ஆண்டுகள் அனுபவமுடையவர். இயற்கை வேளாண்மையிலும் ஆர்வம் கொண்ட சந்தியா, சமூக ஊடகங்களில் காணொளிகள் மூலம் ஆரோக்கியம் சார்ந்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். ஆரோக்கியமான உணவு முறை குறித்து நமக்குக் கூறுகிறார் சந்தியா:

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in