

குடும்ப வன்முறை தடைச் சட்டம், இந்து தத்தெடுப்பு - பராமரிப்புச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஒரு பெண், குறிப்பாக ஒரு மனைவி பராமரிப்புத் தொகை கோரினால் சம்பந்தப்பட்ட பெண் தன் கணவனைவிட அதிகம் சம்பாதிக்கும் பட்சத்தில் அவருக்குப் பராமரிப்புத் தொகை வழங்கும்படி விசாரணை நீதிமன்றங்கள் நேரடியாக உத்தரவிட முடியாது என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.