சட்டங்கள் எப்படி இயற்றப்படுகின்றன? | அரசியல் அறிவோம் 6

ஏஐ படம்

ஏஐ படம்

Updated on
2 min read

அவைத்தலைவரின் மணி இரண்டு முறை ஒலித்து ஓய்ந்ததும், சபை பெரும் எதிர்பார்ப்புடன் அமைதியானது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். மாநிலத்தின் முதல் மற்றும் மிக முக்கியமான முன்னெடுப்பான ‘தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமை (திருத்த) மசோதா’வை அறிமுகப்படுத்தக் கல்வித் துறை அமைச்சர் கம்பீரமாக எழுந்து அனுமதி கோரினார். குழந்தைகளின் கல்வி உரிமையை ஆறு வயதுக்குப் பதிலாக, அவர்களின் மூளை வளர்ச்சியின் முக்கியப் புள்ளியான மூன்று வயதிலேயே தொடங்க வேண்டும் என்பதே இந்த முதல் மசோதாவின் துணிச்சலான நோக்கமாகும்.

ஒரு மகத்தான சமூக மாற்றத்திற்கான இம்மசோதாவைச் சபையில் முன்வைப்பதற்கு முன், சட்டப்பேரவை விதிகளின்படி பின்வரும் அறிமுக நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டன:

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in