

நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படும் பல வகையான மூலிகைப் பொடிகளைப் பார்த்ததும் எந்தப் பொடி எதற்குப் பயன்படும் என்ற குழப்பம் பலருக்கும் ஏற்படும். அதனாலேயே எதற்கு வம்பு என்று பெயர் தெரிந்த சில வகைப் பொடிகளை மட்டும் வாங்கிச் செல்வார்கள். ஆனால் ஒவ்வொரு பொடியும் அற்புதமான சக்தியைத் தன்னுள்ளே வைத்திருக்கிறது. அப்படிச் சில வகை பொடிகளைப் பற்றி தெரிந்துகொள்வோமா?
- தேவி, சென்னை.