உழைக்கும் கைகள் உருவாக்கும் கைகள்

உழைக்கும் கைகள் உருவாக்கும் கைகள்
Updated on
1 min read

கும்பகோணத்துக்காரரான ந.வசந்த குமார், அங்குள்ள அரசு கவின் கலைக் கல்லூரியில் பயின்றவர்.

சுயாதீன ஒளிப்படக் கலைஞராகப் பணியாற்றிவந்த இவர், ‘வி ஸ்டூடியோ’ எனும் ஒளிப்பட நிறுவனத்தை நடத்திவருகிறார்.

பூக்கள், இயற்கைக் காட்சிகள், உயிரினங்களைப் பலரும் படமெடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் எளிய மக்களை ஆவணப்படுத்தும் ‘வீதி ஒளிப்படக் கலை’யில் கவனம் செலுத்துபவர்.

கிராம உழைக்கும் மக்கள், குழந்தைகளின் குறும்புகள், ஊர்ப்புறக் கொண்டாட்டங்களைப் பின்தொடர்ந்து இவரது கேமரா பயணிக்கிறது.

அதில் சிறைபிடிக்கப்பட்ட பெண்களுடைய உழைப்பின் பல்வேறு பரிணாமங்களில் இருந்து சில இழைகள் இங்கே

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in