Published : 04 Aug 2024 08:15 AM
Last Updated : 04 Aug 2024 08:15 AM
முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானியின் திரு மணம் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பிரபலங்கள் அதில் கலந்துகொண்டனர். ஒரு மாதத்துக்கு மேலாக நடைபெற்ற இந்தத் திருமண நிகழ்வில் பிரபலங்கள் என்ன உடை அணிந் திருந்தார்கள், யாரெல்லாம் எடை கூடியிருக்கிறார்கள், குறைந் திருக்கிறார்கள் என அனைத்தும் சமூக ஊடகங்களில் அலசி ஆரயப்பட்டன.
திரைப் பிரபலங்கள் மீதான இத்தகைய அலசல்கள் காலம் காலமாகத் தொடர்வதுதான் என்றாலும், இம்முறை ஒருபடி மேல சென்று பிரபலங்களின் பிள்ளைகளும் அழகு சார்ந்த விமர்சனத் தராசில் ஏற்றப்பட்டனர். இந்திய கிரிக் கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மகள் ஸிவா, ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா, ஷாருக் கானின் மகள் சுஹானா என யாரும் இதிலிருந்து தப்பவில்லை. அந்தப் பிரபலத்தின் குழந்தை இன்னும் நிறமாக இருந்திருக் கலாம், கூடுதல் முக லட்சணத்துடன் இருந்திருக்கலாம் என வரிசையான பதிவுகளைச் சமூக ஊடகங்களில் காண முடிந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT