‘நீரிழிவு' எனும் பெயர் இந்த நோயின் அறிகுறிகளுள் ஒன்றான அதிகமான சிறுநீர் கழித்தலைக் குறிக்கிறது. ஆனால், அந்த நோய்க்கு நிறைய அறிகுறிகள் உள்ளன. இந்த அறிகுறிகளைப் புறக்கணிக்கக் கூடாது.
முக்கிய அறிகுறிகள்
1. அதிகமாகப் பசித்து, அடிக்கடி உணவு/நொறுவை சாப்பிட்டு உடல் பருமனாவதும், பிறகு சில நாள்கள் கழித்து உடல் மெலிதலும்.