குழந்தைகளுக்கு ஏற்படும் விரை பிரச்சினை

குழந்தைகளுக்கு ஏற்படும் விரை பிரச்சினை
Updated on: 
1 min read

குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளில் பலவற்றை மருந்துகளால் குணப்படுத்த முடியும். சில பிறவிக் குறைபாடுகள், அறுவைசிகிச்சை தேவைப்படும் பாதிப்புகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பது முக்கியம்.

குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை (Paediatric Surgery) என்பது பிறந்த குழந்தைகள் முதல் வளரிளம் பருவத்தினர்வரை ஏற்படும் பல்வேறு அறுவைசிகிச்சை சார்ந்த நோய் களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் தனித்துவமான துறை.

குடலிறக்கம் (Hernia), விரை இறங்காமை (Undescended Testis), சிறுநீரகம் - சிறுநீர்ப் பாதை குறைபாடுகள் (Paediatric Urology), ஹைப்போஸ் பேடியாஸ் (Hypospadias), நாக்குக் கட்டு (Tongue Tie), குடல் அடைப்பு, குடல் அழற்சி உள்ளிட்ட பிரச்சினைகளுக்குக் குழந்தைகள் அறுவைசிகிச்சை நிபுணரின் ஆலோசனை தேவைப்படலாம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in