

சிகரெட், பீடி, பான் பொருள்கள், புகையிலை மெல்லுதல் என எல்லா வகை புகையிலைப் பொருள்களும் ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக் கான மக்களின் உயிரைக் காவு வாங்கிவருகின்றன.
ஒவ்வோர் ஆண்டும் சுமார் 80 லட்சம் பேரை புகையிலை கொல்கிறது. இதில் சுமார் 70 லட்சம் பேர் நேரடியாகப் புகைப்பவர்கள். சுமார் 10 லட்சம் பேர் புகைப்பவர்கள் விடும் புகையைச் சுவாசிப்பவர்கள்.