புரோஸ்டேட் புற்றுநோய் | நலம் அறிவோம்

புரோஸ்டேட் புற்றுநோய் | நலம் அறிவோம்
Updated on
1 min read

மருத்துவர்களின் கூற்றுப்படி, ஒருவருடைய பி.எஸ்.ஏ. (Body Surface Area) அளவும் அந்த நபரின் வயதையும் பொறுத்து புரோஸ்டேட் புற்றுநோயைக் கண்டறிய முடிகிறது.

ஆனால், ‘அமெரிக்க நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட்’ நிறுவனத்தின் இணையதளத் தகவல், எந்த பி.எஸ்.ஏ. அளவும் சாதாரணமானது அல்லது அசாதாரணமானது அல்ல என்றே குறிப்பிடுகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in