மக்னீசியம் சத்தின் அவசியம் | நலம் அறிவோம்

மக்னீசியம் சத்தின் அவசியம் | நலம் அறிவோம்
Updated on
1 min read

மனிதர்களின் உடல் வளர்ச்சிக்கு நிறைய நுண்ணூட்டச் சத்துகள் அவசியம். அதில் முக்கியமான ஒரு நுண்ணூட்டச் சத்து மக்னீசியம்.

இது உடலின் முக்கியச் செயல்பாடுகளுக்கு உதவுகிறது. குறிப்பாக செல்கள், உறுப்புகள், மூளைச் செயல்பாடு போன்றவற்றில் மக்னீசியம் பங்காற்றுகிறது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

மேலும் மன நிலையைச் சமன்படுத்தவும் தசைகள், நரம்பு மண்டலத்தைச் சமநிலைப்படுத்தவும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் மக்னீசியம் முக்கியமாக உதவுகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in