சிறுநீரில் நுரை உணர்த்துவது என்ன? | நலம் வாழ கேள்வி - பதில்

சிறுநீரில் நுரை உணர்த்துவது என்ன? | நலம் வாழ கேள்வி - பதில்
Updated on
1 min read

வயது 48. நீரிழிவு, ரத்த அழுத்த பிரச்சினை இல்லை. சிறுநீரில் லேசாக நுரை வருகிறது. சிறுநீரக டெஸ்ட் செய்ததில் எல்லாம் நார்மலாக உள்ளது. பின்னாளில் ஏதேனும் பிரச்சினை வருமா? - ஜி. ராஜேந்திரன், பொதட்டூர்பேட்டை

நீங்கள் கேள்வி கேட்கும் போதே, உடலைக் கவனிக்க தொடங்கிவிட்டீர்கள் என்பது புரிகிறது. அடுத்து, சிறுநீரக டெஸ்ட் செய்ததில் எல்லாம் நார்மலாக இருக்கிறது என்கிறீர்கள். ஆக, சிறுநீர கத்தின் செயல்பாடு குறித்த அனைத்துப் பரிசோதனைகளையுமே செய்துவிட்டீர்கள் என்றே கருதுகிறேன்.

எனவே, தற்சமயம் சிறுநீரகம் குறித்துக் கவலைப்பட வேண்டிய தில்லை. எல்லாம் நன்றாக இருக்கும்போது எனக்கு ஏன் நுரை வந்தது என்று நீங்கள் கேட்கலாம். சிறுநீரக நோய்கள் இல்லாதபோதும் வேறு சில காரணங்களால் அது ஏற்பட்டிருக்கலாம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in