கல்லீரல் கொழுப்பை எப்படிக் கரைக்கலாம்? | நலம் வாழ கேள்வி - பதில்

கல்லீரல் கொழுப்பை எப்படிக் கரைக்கலாம்? | நலம் வாழ கேள்வி - பதில்
Updated on
2 min read

கல்லீரலில் உள்ள கொழுப்பைக் கரைக்க என்ன உணவு சாப்பிடலாம்? எதைத் தவிர்க்கலாம், எப்படிப்பட்ட உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்? - சாந்தணன், வாணியம்பாடி.

அண்மைக் காலமாக ஸ்கேன் பரிசோதனைக் குப் பிறகு, ‘டாக்டர் எனக்குக் கல்லீரல் கொழுப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்’ என்று மக்கள் வர ஆரம்பித்திருக்கிறார்கள். உடலிலும் குடலைச் சுற்றியும் கல்லீரலிலும் ரத்தத்திலும் எனப் பல்வேறு இடங்களிலும் கொழுப்பு அதிகரித்துவருவது குறித்து மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள். இது நல்ல தொடக்கம். கொழுப்பு உடலுக்கு மிகவும் முக்கியமானதுதான்.

ஆனால், அதிகரித்தால் ஆபத்தானது. நாட்டில் 10 பேரில் 3-4 பேருக்குக் கொழுப்புக் கல்லீரல் பாதிப்பு இருப்பதாகச் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in