செரிமானப் பிரச்சினை: என்னதான் தீர்வு? | நலம் வாழ கேள்வி - பதில்

செரிமானப் பிரச்சினை: என்னதான் தீர்வு? | நலம் வாழ கேள்வி - பதில்
Updated on
2 min read

3 ஆண்டுகளுக்கு முன்பு எண்டாஸ் கோப்பி எடுத்துப் பார்த்ததில் GERD இருப்பதாக மருத்துவர் சொன்னார். ஆண்டாசிட் மருந்துகள் சாப்பிட்டும் சரியாகவில்லை. இதை எப்படிச் சரிசெய்வது? - எஸ். ராஜகோபால், திருவள்ளூர்

‘இரைப்பை-உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய்' (GERD) என்பது நாள்பட்ட செரிமான மண்டலப் பிரச்சினைதான். மேல் உணவுக்குழாயின் அடிப்பகுதியில் உள்ள சுருக்குத்தசை (LES) பலவீனமடைவதே இதற்கு முதன்மைக் காரணம். இது சரியாக மூடப்படாதபோது, இரைப்பை அமிலம் உணவுக்குழாய்க்குள் நுழைகிறது.

உடல் பருமன் கொண்டவர்கள், கர்ப்பிணி கள், ஹைட்டல் ஹெர்னியா உள்ளவர்கள், புகை, மதுவுக்குப் பழக்கப்பட்டவர்கள், தவறான

உணவுப் பழக்கங்களைக் கொண்டவர்கள், நீண்டகாலம் மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகள் எனப் பலருக்கும் இந்தப் பாதிப்பு ஏற்படச் சாத்தியம் உள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in