

குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்த கவலை இன்றைய பெற்றோரிடம் கூடுதலாகவே உள்ளது. சளி, இருமல், காய்ச்சல், செரிமானமின்மை, வயிற்றுப் புழுக்கள், அலர்ஜி போன்ற நோய்கள் குழந்தைகளைச் சிரமப்படுத்துகின்றன. பள்ளிக்குச் செல்லும் வயதிலிருந்து, பருவநிலை மாறும்போதும் குழந்தைகள் எளிதாக நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்குக் காரணம் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதே.
சத்து மிகுந்த உணவு: