உதறும் இதயம் | இதயம் போற்று 37

உதறும் இதயம் | இதயம் போற்று 37

Published on

‘இதயப் படபடப்பு’ குறித்து இன்னும் கொஞ்சம் விவரங்கள் சொல்ல வேண்டியிருக்கிறது. நமக்கு ஏற்பட்டுள்ளது இயல்பான படபடப்பா, இதயம் தொடர்பான படபடப்பா என்று எப்படித் தெரிந்துகொள்வது? இதற்கான பதிலை இப்போது பார்த்துவிடுவோம்.

இ.சி.ஜி எடுங்கள்: படபடப்பு இருக்கும் சமயத்தில் உடனே அருகில் இருக்கும் மருத்துவமனைக்குச் சென்று இ.சி.ஜி. எடுக்க வேண்டும். படபடப்பு குறைந்தபின் இ.சி.ஜி. எடுத்தால் சரிப்படாது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in