Published : 28 Sep 2024 06:37 AM
Last Updated : 28 Sep 2024 06:37 AM
மனித உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புகளின் பங்களிப்பு அவசியமானது. கொழுப்பை எடுத்துக்கொள்ளும் அளவு அவரவர் தேவைகளுக்கேற்ப மாறுபடுகிறது. தேவைக்கு அதிகமான கொழுப்பை எடுத்துக்கொள்வது உடலுக்குக் கேடு விளைவிக்கும். அதனால், கொழுப்பின் தேவையறிந்து அதை உணவில் சேர்ப்பது நன்மை தரும். அதற்கு நாம் முதலில் கொழுப்பைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.
கொழுப்பு உடலுக்கு அதிக அளவு ஆற்றலைத் தரும் உணவு. மாவுச்சத்து, புரதத்துடன் ஒப்பிடுகையில் கொழுப்புள்ள உணவே உடலுக்குக் கூடுதல் ஆற்றலைத் தருகிறது. அந்த வகையில் ஒரு நாளுக்கு 20 மி.லி. எண்ணெயை ஒருவர் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT