

மேலே உள்ள கட்டங்களில் நான்கு விலங்குகளின் படங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றின் கால்கள் தனியே தரப்பட்டுள்ளன. விலங்குகளையும் அவற்றின் கால்களையும் பொருத்துகிறீர்களா?
விரைவுப் புதிர்
கட்டங்களில் உள்ள உருவங்கள் குறிப்பிட்ட ஒரு அடிப்படையில் அடுக்கப்பட்டுள்ளன. அதைப் புரிந்துகொண்டு கேள்விக்குறி கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் கீழே உள்ள நான்கு படங்களில் எந்தப் படம் வரும் என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.
வித்தியாசம் கண்டுபிடி
இரண்டு படங்களுக்கும் இடையில் 12 வித்தியாசங்களைக் கண்டுபிடிக்கிறீர்களா?