நம்ப முடிகிறதா?

நம்ப முடிகிறதா?
Updated on
1 min read

நீர்யானைக்கு நீச்சல் அவ்வளவாகத் தெரியாது.

விண்வெளிக்குச் சென்ற முதல் உயிரினம் ‘லைகா’என்னும் நாய்.

lயானை தும்பிக்கை மூலமாக தண்ணீர் குடிக்காது; ஏனெனில், தும்பிக்கை என்பது யானையின் மூக்கு, தும்பிக்கையால் நீரை உறிஞ்சி வாய்க்குக் கொண்டுசென்று குடிக்கும்.

பசிபிக் கடலின் தண்ணீரைவிட அட்லாண்டிக் கடலின் தண்ணீரில் உப்புத்தன்மை அதிகம்.

வானவில் எப்பொழுதும் சூரியன் இருக்கும் திசைக்கு எதிர் திசையிலேயே தோன்றும்.

முன்னொரு காலத்தில் தங்கத்தைவிட அலுமினியம் விலை மதிப்புடையதாக இருந்தது.

உலகில் மிக அதிகமாகப் பார்க்கப்படும் விளையாட்டு கால்பந்து.

மின்விளக்கைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனுக்கு இருட்டைக் கண்டால் பயம்.

முள்ளம்பன்றியின் இதயம் வெயில் காலத்தைவிட குளிர்காலத்தில் குறைவாகத் துடிக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in