பதில் சொல்லுங்களேன்

பதில் சொல்லுங்களேன்
Updated on
1 min read

1. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவை பாகிஸ்தான் எத்தனை முறை தோற்கடித்திருக்கிறது?

அ. 4 ஆ. 0 இ. 1 ஈ. 6

2. கடந்த வாரம் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டுத் தலைவர் யார்?

அ. நவாஸ் ஷெரீப்

ஆ. பராக் ஒபாமா

இ. ஷேக் ஹசீனா

ஈ. மைத்ரி பால சேனா

3. ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஏலத்துக்கு வாங்கப்பட்ட வீரர் யார்?

அ. யுவ்ராஜ் சிங்

ஆ. கெவின் பீட்டர்சன்

இ. ரவீந்திர ஜடேஜா

ஈ.பிரெண்டன் மெக்கல்லம்

4. அண்மையில் சர்வதேச விமானக் கண்காட்சி நடந்த ஊர் எது?

அ. நாக்பூர்

ஆ. பெங்களூரு

இ. இந்தூர்

ஈ. சென்னை

5. அண்மையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் மக்கள் பார்வைக்குத் திறந்துவிடப்பட்ட பூங்காவின் பெயர் என்ன?

அ. பிருந்தாவன் கார்டன்

ஆ. பிரையண்ட் பூங்கா

இ. மொஹல் கார்டன்

ஈ. சிம்ஸ் பூங்கா

விடை: 1.ஆ 2. ஈ 3.அ 4. ஆ 5.இ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in