புதிர் பக்கம் - 11/02/2015

புதிர் பக்கம் - 11/02/2015
Updated on
1 min read

விலங்கு புதிர்

இந்தப் படத்தில் பல விலங்குகளின் உடல் உறுப்புகள் ஒளிந்துள்ளன. அவற்றைக் கண்டுபிடியுங்கள் பார்ப்போம்?

தலை.......................................................?

உடம்பு......................................................?

கால்கள்...................................................?

வால்.........................................................?

எண் புதிர்

சைக்கிள்களில் சிறுவர்கள் கூட்டமாகப் போனார்கள். ஒரு சிறுவனுக்கு முன்னே நான்கு சிறுவர்கள் போனார்கள். இன்னொரு சிறுவனுக்குப் பின்னே நான்கு சிறுவர்கள் வந்தார்கள். இவர்களுக்கு இடையே ஒரு சிறுவன் வந்துகொண்டிருந்தான். இப்போது சொல்லுங்கள் அந்தக் கூட்டத்தில் எத்தனை சிறுவர்கள் இருந்தார்கள்?

நிழல் புதிர்

இந்தப் பூனைக் குட்டியின் சரியான நிழல் எது?

படப்புதிர்

மேலேயும் கீழேயும் எட்டுப் படங்கள் கொண்ட தொகுப்புகள் உள்ளன. ஒரு தொகுப்பில் உள்ள படங்களுடன் ஏதோ ஒரு தொடர்புகொண்ட படங்களே அடுத்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அதைக் கண்டறிந்து படங்களைப் பொருத்துங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in