இந்தப் படத்தை நன்றாகப் பாருங்கள். இதில் நாம் அன்றாடம் பயன்படுத்தும், பார்க்கும் பொருட்கள் சில தவறாக உள்ளன. அந்தத் தவறுகளை வரிசைப்படுத்த முடியுமா?.விடை:.1. நாயின் வால்.2. சிறுவனின் சாக்ஸ்.3. ஜன்னல் கம்பி.4. கிரிக்கெட் பேட்.5. நாற்காலியின் கால்.6. சுவர் கடிகாரம்.7. நாயின் கால்