மனக் கணக்கு

மனக் கணக்கு
Updated on
1 min read

தீபாவளிச் செலவுக்காக அழகேசன் அவரது ஒரு மாதச் சம்பளத்தைப் போல் இரு மடங்கு தொகையை போனஸாக முதலாளியிடம் கேட்டார். அவரது முதலாளியோ அவரது சம்பளத்தை அரையால் வகுத்து வரும் தொகையை போனஸாகத் தரச் சம்மதித்தார். அதற்கு அழகேசன் ஒத்துக்கொண்டார். அழகேசனின் சம்பளம் மாதத்துக்கு ரூ. 2000 என்றால், அவருக்குக் கிடைத்த போனஸ் தொகை எவ்வளவு என்று சொல்லுங்கள் பார்ப்போம்?

விடை: 4000. (2000 / ½ = 4000)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in