

தெரியுமா?
1. சரஸ்வதி மஹால் நூலகம் எங்கே உள்ளது?
அ. திருவாரூர் ஆ. திருச்சி இ. தஞ்சாவூர் ஈ. மதுரை
2. ‘குட்டி ஜப்பான்’என்றழைக்கப்படும் தமிழக நகரம் எது?
அ. ராமேசுவரம் ஆ. சிவகாசி இ. குளச்சல் ஈ. திருப்பூர்
3. ‘கறுப்பு காந்தி’என்றழைக்கப்படுபவர் யார்?
அ. பெரியார் ஆ. அண்ணா இ. கக்கன் ஈ. காமராஜர்
4. இந்தியாவின் மான்செஸ்டர் எது?
அ. மும்பை ஆ. நாக்பூர் இ. கொல்கத்தா ஈ. டெல்லி
5. தமிழகத்தில் மிகப்பெரிய விலங்குக் காட்சி சாலை எங்குள்ளது?
அ. வேடந்தாங்கல் ஆ. வால்பாறை இ. வண்டலூர் இ. முண்டந்துறை
விடை: 1 - இ, 2 - ஆ, 3 - ஈ, 4 - அ, 5 - இ
கேள்வி கேட்டவர் : ரா. காயத்ரி, 5-ம் வகுப்பு, மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, யானைமலை ஒத்தக்கடை, மதுரை.