

மேலே கொடுக்கப்பட்டுள்ள அறுங்கோண வடிவத்தில் சில அடையாளங்களும் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அவை எந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து விடுபட்ட எண்ணைக் கண்டுபிடியுங்கள் பார்ப்போம்?
விடை:
விடுபட்டுள்ள எண் 2. ஏனெனில் ஒவ்வொரு வடிவத்திலும் எத்தனை நேர்கோடுகள் உள்ளனவோ அந்த எண்ணே அடுத்து வரும் கட்டத்தில் இடம்பெற்றுள்ளது. கூட்டல் குறிக்கு இரண்டு நேர்கோடுகள் வரும். எனவே விடுபட்ட எண் 2.