Published : 06 Dec 2023 06:06 AM
Last Updated : 06 Dec 2023 06:06 AM

ப்ரீமியம்
விடை தேடும் அறிவியல் 31: சூரியனின் நிறம் என்ன?

சூரியனின் நிறம் என்ன என்று கேட்டால் மஞ்சள் என்று சொல்லிவிடுவீர்கள். நாம் சிறுவயதில் இருந்தே ஓவியங்கள், கார்ட்டூன்கள், திரைப்படங்கள் போன்றவற்றில் சூரியனை மஞ்சள் நிறத்திலேயே பார்த்துப் பழகிவிட்டோம். ஆனால், அதன் உண்மையான நிறம் மஞ்சள் அல்ல. சூரியனை நம்மால் வெறும் கண்களால் பார்க்க முடியாது. காரணம், அதன் பிரகாசம் மிக அதிகமாக இருப்பதால் கண்களின் திறனை மழுங்கடித்துவிடும். அதனால் சூரியனின் நிறத்தை நேரடியாகப் பார்த்துத் தெரிந்துகொள்வது கடினம். சில ஆண்டுகளுக்கு முன் சூரியனின் நிறம் குறித்த கேள்விக்கு, பச்சை நிறம் என்று பதிலளித்தார் உலகப் பணக்காரர்களில் ஒருவரும், அறிவியல், தொழில்நுட்ப வல்லுநருமான எலான் மஸ்க்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x