

இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இளைஞர்களாக இருந்தவர்கள் வித்தியாசமாகச் சிகையை அலங்காரம் செய்துகொண்டால், வீட்டில் வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டியிருக்கும்.
ஆனால், இப்போதெல்லாம் அப்படியல்ல. பதின் பருவத்தைத் தொட்டுவிட்டாலே முடியை இஷ்டத்துக்கு வெட்டிக்கொள்கிறார்கள். இரண்டு புறமும் மழித்துவிட்டு நடுவில் மட்டும் முடியை வைத்துக் கொள்கிறார்கள்.