இதெல்லாம் பொய் மாதிரி!

இதெல்லாம் பொய் மாதிரி!
Updated on
1 min read

சில வார்த்தைகளைச் சிலர் சொன்னால், அது கண்டிப்பாகப் பொய்யாகத்தான் இருக்கும். குறிப்பாக, நெருக்கமான நண்பர்கள் / காதலர்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம். அப்படிப் பொய்யாக அடித்துவிடும் சில வார்த்தைகளைப் பார்ப்போமா?

நாம் வெறும் நண்பர்கள்

உங்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆணோ பெண்ணோ இதைச் சொன்னால், அது ஒரு பாதுகாப்புத் தந்திரம்தான். உங்களுடைய நட்பு, அடுத்த கட்டத்துக்குச் செல்லுமா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்வதற்குத் தேவைப்படும் நேரத்தை, ‘நாம் வெறும் நண்பர்கள்தான்’ என்கிற வார்த்தைகள் வெளிப்படுத்தும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in