தித்திக்குதே! தித்திக்குதே!

தித்திக்குதே!  தித்திக்குதே!
Updated on
2 min read

இன்றைய இளைஞர்கள் விரும்பி உண்ணும் உணவு என்ன என்று கேட்டால், பிரியாணி, பீட்சா, பர்கர் என்றுதான் பதில் வந்து விழும். ஆனால், அவை மட்டுமே அல்ல, வெளிநாடுகளில் பிரபலமாக இருக்கும் உணவு வகைகளும் நம் இளைஞர்களின் விருப்பப் பட்டியலில் இருக்கின்றன. அவற்றில் சில:

டிரிபிள் சாக்லெட் குனாஃபா

டிரிபிள் சாக்லெட் குனாஃபா என்பது மத்தியக் கிழக்கு நாடுகளில் பிரபலமான பாரம்பரிய இனிப்பு. கடந்த சில ஆண்டுகளாக சென்னை உணவுப் பிரியர்களிடையே வரவேற்பைப் பெற்றுவருகிறது.

குறிப்பாக, சில ஃபுட் ஸ்ட்ரீட்டுகளில் அதிகம் விரும்பி வாங்கப்படும் இனிப்புகளில் இதுவும் ஒன்று. மொறுமொறுப்பான குனாஃபா பேஸ்ட்ரி, கிரீமியான சீஸ், கிரீம், மூன்று வகையான சாக்லெட்டுகளைச் சேர்த்து இது தயாரிக்கப்படுகிறது. வெளிப்புறத்தில் மொறுமொறுப்பாகவும், உள்ளே மென்மையாகவும் இருக்கும் இதன் தோற்றமும் தித்திப்பான சாக்லெட் சுவையும் கவர்கின்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in