முதலிடம் பிடித்த ‘வெடிக்கும் முகம்’

முதலிடம் பிடித்த ‘வெடிக்கும் முகம்’
Updated on
1 min read

நம்மோடு ஒட்டி உறவாடுகிற அளவுக்கு நம் கைகளில் எப்போதும் திறன்பேசிகள் தவழ்கின்றன. ‘டெக்ஸ்ட் சாட்’களில் வார்த்தைகளை நீட்டி முழக்காமல், சுருக்கமாக ‘சாட்’ செய்வது இன்றைய டிரெண்ட். முன்பு ‘சாட்’களில் ‘Okay’ என்று குறிப்பிடப்பட்ட சொல் ‘Ok’வாகி, பின்னர் ‘K’ என்று சுருங்கிப் போனது.

இப்படி வார்த்தைகளைச் சுருக்கி ‘சாட்’ செய்த புத்தாயிர இளைஞர்களின் காலமும் மலையேறிவிட்டது. திறன்பேசிகளின் வரவுக்குப் பிறகு அந்த இடத்தை இமோஜிகள் ஆக்கிரமித்தன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in