இளமை புதுமை
எனக்கு மிதக்கும் உணர்வு! | காபி வித் கிஷன் தாஸ்
யூடியூபில் திரைப்பட விமர்சனம், பிரபலங்களுடன் நேர்காணல், ‘பாட்காஸ்ட்’ எனத் தொடங்கி, ‘முதல் நீ முடிவும் நீ' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், கிஷன் தாஸ். ‘ஆரோமலே’ படம் மூலம் வரவேற்பைப் பெற்ற அவருடனான உரையாடல்.
Q
சூரியோதயம் பார்க்கும் பழக்கம் உண்டா?
A
காலை எட்டு மணிக்குள் எழுந்து விடுவேன். இரவு பத்து மணிக்கே தூக்கம் கண்ணைக் கட்டும். கண்டிப்பாக ‘நைட் பெர்சன்' கிடையாது.
