

ஃபேஷன் உலகின் மிகப்பெரிய காட்சி என்று வர்ணிக்கப்படுகிறது இது. ஆம், அமெரிக்காவில் ஒவ்வோர் ஆண்டும் மே முதல் வாரத்தில் நடைபெறுகிறது, ‘மெட் காலா’ என்கிற இந்த ஆடை அலங்கார அணிவகுப்பு.
2026ஆம் ஆண்டுக்கான ‘மெட் காலா’ நிகழ்ச்சி சில நாள்களுக்கு நியூயார்க் நகரில் அரங்கேறியது. 1948ஆம் ஆண்டிலிருந்து நடைபெறும் இந்த நிகழ்ச்சி, பாரம்பரிய ஃபேஷன் காட்சியாக ஆராதிக்கப்படுகிறது.