

மீண்டும் வடிவேலு! இதுதான் இப்போது ரசிகர்களின் உற்சாகத்தைக் கூட்டும் ‘கலகல’ பரபரப்பு. விரைவில் வரப்போகும் ‘கத்தி சண்டை' படத்தில் அவரது கேரக்டர் செய்யும் ‘அல்லு சில்லு'களைப் பார்க்கத் தயாராகிற கூட்டம் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் அவரை வரவேற்கும் விதத்தில் கேம் ‘மீம்'களை உருவாக்குகிறது நெட்டிசன் கூட்டம். அந்த ‘ட்ரோல் ட்ரெய்லர்' இங்கே...