பதக்க நாயகி: முத்தான முதல் பதக்கம்!

பதக்க நாயகி: முத்தான முதல் பதக்கம்!
Updated on
1 min read

இந்தியாவுக்காக டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை வென்றுக் கொடுத்திருக்கிறார் மீராபாய் சானு. பளு தூக்குதல் 49 கிலோ பிரிவில் இந்தப் பதக்கத்தை மீராபாய் வென்றார். அவருடைய பயோடேட்டா பார்ப்போமா?

மாநிலம் - மணிப்பூர்

விளையாட்டு பிரிவு - பளு தூக்குதல்

தொடக்கம் - 8 வயதில்

வயது, பிறந்த நாள் - 26, 1994 ஆகஸ்ட் 6

முதல் சர்வதேச தொடர் - 2016 ரியோ ஒலிம்பிக்

முதல் பதக்கம் - 2017 உலக பளு தூக்கும் போட்டியில் தங்கம்.

முத்திரை - 2018 காமன்வெல்த் போட்டியில் தங்கம்.

2019 கத்தார் சர்வதேச தொடரில் தங்கம்.

2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி.

பெற்ற விருது - 2018-இல் ராஜிவ் காந்தி கேல் ரத்னா, பத்மஸ்ரீ விருது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in