

ஒதுக்கித் தள்ள வேண்டிய ஒரு பாட்டை, பேசிப் பேசி மேலும்
பரவலான கவனத்திற்குக் கொண்டு சேர்க்கிறோம்.
ரவி சுப்ரமணியன் நேற்றுப் பதிவேற்றிய, பாரதியின் 'ஆத்திசூடி
இளம்பிறையணிந்து' பாடலை, வலிவலம்
ஆர்.எஸ்.வெங்கட்ராமனின் குரலை யாரும் அதிகம்
பொருட்படுத்தவே இல்லை.
ஓதுவது ஒழித்து, புள்ளியிட்ட இடங்களைக் காது வழி நிரப்பவே
தயாராக இருக்கிறது நம் மனங்களும்.