

அச்சு வெல்லம், பச்சரிசி, வெட்டி வெச்ச செங்கரும்பு என அத்தனையும் தித்திக்கிற நாள், நாளை. குக்கர் பொங்கலுக்கு இந்தத் தலைமுறை மாறிவிட்டாலும், பழைமையை மறக்காதவர்களும் இன்னும் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் கைகொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் பானையை வனைகிறார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இந்த முதியவர்.
படம்: வி. சாமுவேல்