

1. என் நெஞ்சில் ஏறினாயே
‘நாய்கள் ஜாக்கிரதை’
இசை தரண் குமார், பாடலாசிரியர் மதன் கார்க்கி, பாடகர் நரேஷ் ஐயர்
2. உன்னை இப்ப பார்க்கனும் ‘கயல்’
இசை டி.இமான், பாடலாசிரியர் - யுகபாரதி, பாடகர் - ஹரிசரண், வந்தனா ஸ்ரீநிவாசன்
3. டங்கா மாரி ஊதாரி ‘அனேகன்’
இசை ஹாரிஸ் ஜெயராஜ், பாடலாசிரியர் - ரோகேஷ், பாடகர் - தனுஷ், மரண கானா விஜி, நவீன் மாதவ்
4. என் ஆளப் பார்க்கப்போறேன் ‘கயல்’
இசை டி.இமான், பாடலாசிரியர் யுகபாரதி, பாடகர் ஷ்ரேயா கோஷல், கெ.ஜி.ரஞ்சித்
5. ரோஜா கடலே ‘அனேகன்’
இசை ஹாரிஸ் ஜெயராஜ், பாடலாசிரியர் வைரமுத்து, பாடகர் ஷங்கர் மஹாதேவன், சின்மயி, சுனிதி சவுஹான்
6. மெர்சலாயிட்டேன் ‘ஐ’
இசை ஏ.ஆர். ரஹ்மான், பாடலாசிரியர் கபிலன், பாடகர் அனிருத், நீத்தி மோஹன்
7. ஹே மிஸ்டர் மைனர் ‘காவியத்தலைவன்’
இசை ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியர் பா.விஜய், பாடகர் ஹரிசரண், சாஷா திருப்தி
8. பிரபலம் ஆகவே பிறந்த ஆளடா ‘எனக்குள் ஒருவன்’
இசை சந்தோஷ் நாராயணன், பாடலாசிரியர் முத்தமிழ், பாடகர் நடிகர் சித்தார்த்
9. மோனா காஸோலினா ‘லிங்கா’
இசை ஏ.ஆர். ரஹ்மான், பாடலாசிரியர் மதன் கார்க்கி, பாடகர் மனோ, நீத்தி மோஹன், தன்வி ஷா
10. என் மன்னவா - ‘லிங்கா’
இசை ஏ.ஆர். ரஹ்மான், பாடலாசிரியர் வைரமுத்து, பாடகர் ஸ்ரீநிவாஸ், அதிதீ பால்