ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது சமூக வலைத்தளங்களில் சீறி வந்த சிலரின் கைவண்ணங்கள் இவை. இவற்றில் ஓவியம், கார்ட்டூன், மிக்ஸ்ட் மீடியா எனப் பலவகையான முயற்சிகள் காணப்பட்டது சிறப்பு.