எங்கள் சாய்ஸ்: ஸ்ரீநிதி’ஸ் 5

எங்கள் சாய்ஸ்: ஸ்ரீநிதி’ஸ் 5
Updated on
1 min read

சாய்ஸ் சொன்னவர்:கே.வி. ஸ்ரீநிதி, பொறியியல் பட்டதாரி, கோவை.

பிடித்த புத்தகம்: சேத்தன் பகத் எழுதிய ‘டூ ஸ்டேட்ஸ்’. மாநிலங்களில் உள்ள மாணவர்களின் மனநிலையைப் படம் பிடித்து காட்டிய நூல் இது.

பிடித்த இடம்:இத்தாலியில் உள்ள அழகான மிதக்கும் நகரம் வெனிஸ்.

பிடித்த படம்: தொடராக வெளிவந்த ஹாரிபாட்டர் படங்கள் அனைத்தும்.

பிடித்த பாடல்:ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான ‘தள்ளிப் போகாதே...’ பாடல்.

லட்சியக் கனவு: தூதரக அதிகாரியாக வர வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in