நீங்களும் ‘பேசும் படம்’ பகுதிக்கு ஒளிப்படங்களை அனுப்பலாம். உங்களைப் பற்றிய விவரம், ஒளிப்படம் எடுப்பதில் உள்ள ஆர்வம், மொபைல் எண் மற்றும் உங்களுடைய ஒளிப்படத்தையும் அனுப்புங்கள். இளையோருக்கே முன்னுரிமை. முகவரி வாசக சாலை பகுதியில்.